நீட் தேர்வை வெற்றி கொள்ள தமிழ் வழி மாணவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள்
1 பாடத்திட்டத்தினை அறிக:
நீட் தேர்விற்கு தயார் செய்யும் முன் வரையறுக்கப்பட்டுள்ள முழுமையான பாடத்திட்டத்தினை அறிந்து கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தினை தரவிறக்கம் செய்ய http://www.trbtnpsc.com/2017/05/neet-exam-syllabus-download-in-english.html
நீட் படத்திட்டத்தினை நமது மாநில பாடத்திட்டத்துடன் ஒப்பிடவும். இவ்வொப்பீடு விடுபட்ட பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் செலவிட உதவும். இதன் மூலம் பாடத்திட்டம் அல்லாத இன்ன பிற பாடங்களை படிக்க நேரம் ஒதுக்க தேவை இருக்காது.
2.படிக்கும் கால அட்டவணை
நீட் படத்திட்டத்திற்க்கு ஏற்றவாறு கால அட்டவணை தயார் செய்ய வேண்டும். ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் படித்து முடிப்பதற்கு பதிலாக சிறு சிறு கால இடைவேளைகளில் படிக்குமாறு ஒரு அட்டவணையை தயார் செய்யவும். இதனால் நீட் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் படித்து முடிக்க முடியும்.

3.தேர்தெடுத்த பாடக்குறிப்புகள் :
மாணவர்கள் சிறந்த நீட் புத்தகங்களை தெரிந்தெடுத்து படிக்க வேண்டும். இலவச பாடக்குறிப்புகளுக்கு, இவ்வலை பூவினை(ப்லாக்ஸ்பாட்) தொடர்ந்து படித்து வரவும்.இது தங்களுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

4.கடந்த வருட கேள்வித்தாள்கள்
படக்குறிப்புகளை பாதிப்பதுடன் கடந்த வருட கேள்வித்தாள்களை பயிற்சி செய்வது மிக அவசியம்.இவ்வாறு வினாக்களின் அமைப்பு பற்றிய புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்தும்.
எனது வலைப்பூவை நீங்கள் தொடர்ந்து படித்து வந்தால் வினாத்தாள்களின் தொகுப்பை பயன் படுத்திக்கொள்ளலாம்

5. சுயமதிப்பீடு
இயற்பியல், வேதியல் உயிரியல் என்ற மூன்று பாடப்பிரிவுகளில், தங்களது திறமை எதில் அதிகம் மற்றும் எதில் குறைவு என சுயமதிப்பீடு செய்ய வேண்டும். உங்களுக்கு கடினமான பாடம் எதுவென அறிந்த பின், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் அப்பாடத்தினை புரிந்து படிக்கவும். இவ்வகையில் நீட் தேர்வை எதிர் கொள்ளும் பயம் முற்றிலும் அகன்று விடும்.

6. மாதிரித்தேர்வு
நீட் தமிழ் வழி கேள்வி தாள்களின் மாதிரியை நான் வரும் பதிவுகளில் கொடுக்க உள்ளேன். மாணவர்கள் அவற்றை நன்றாகக் பயன்படுத்தி நேரமேலாண்மை குறித்த சுயமதிப்பீட்டை செயது கொள்ள வேண்டும்.

7.உங்கள் உடல்நலம்
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்". அது போல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் தேர்வில் வெற்றி அடைய முடியும். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். எண்ணையில் பொறித்த கேடு விளைவிக்கும் உணவுகளை தவிருங்கள்.
யோகப்பயிற்சி செய்வதால் அறிவு பலம் பெறும், நீட் தேர்வை முழுமையாக எதிர் கொள்ளலாம்.
இலவச பாடக்குறிப்புகளையும், கடந்த மற்றும் மாதிரி வினா விடைகளையும் பெற இந்த இணைய பதிவை தொடர்ந்து படித்து வரவும். நன்றி.
தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள் !!!